மாலபே கல்லூரியை சிஐடி சுற்றிவளைப்பு

0
178

ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனையிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் விசேட மருத்துவ அதிகாரிகள் தேடல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

-Virakesari-

LEAVE A REPLY