மாதம்பை இஸ்லாஹிய்யாவின் பழைய மாணவர் அமைப்பின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும்- 2016

0
127

(அஸ்லம் இஸ்லாஹி )

எமது கல்வித் தாயகம் மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி பழைய மாணவர்கள் அமைப்பின் வருடாந்தப் பொதுக்கூட்டம் 2016 அல்லாஹ்வின் அருளினால் நேற்று 01-10-2016 சனிக்கிழமை மாதம்பை வளாகத்தில் வெற்றிகரமாக நடாந்து முடிந்தது.

120 இற்கும் அதிகமான பழைய மாணவர்கள் கலந்து கொண்ட மேற்படி ஒன்றுகூடலில் கலாநிதி எம். எஸ். எம். அனஸ் அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.

மேற்படி ஒன்றுகூடலில் பழைய மாணவர் அமைப்புக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதுடன்;> யாப்புத் திருத்த யோசனைகளும் முன்மொழியப்பட்;டு அவை பெறும்பாண்மையான வாக்குகளினால் அங்கிகரிக்கப்பட்டது.

பழைய மாணவர் அமைப்பின் 2016/2018ம் ஆண்டுகளுக்கான நிர்வாக உறுப்பினர்களாக பின்வரும் சகோதரர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்

1. செயலாளர் : அஷ்ஷெய்க் ஏ.ஏ.ம். ஸாதிக் இஸ்லாஹி (9ம் Batch)

ஏனைய உறுப்பினர்கள்

1. அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் இஸ்லாஹி (1ம் Batch)
2. அஷ்ஷெய்க் ஆர். அப்துல்லாஹ் அஸாம் இஸ்லாஹி (2ம் Batch)
3. சட்டத்தரணி ரமீஸ் (5ம் Batch)
4. அஷ்ஷெய்க் எம். ஆர். ரமீஸ் (4ம் Batch)
5. அஷ்ஷெய்க் எம். எஸ். எம். இர்பான் இஸ்லாஹி (8ம் Batch)
6. அஷ்ஷெய்க் எம். ஏ. அமாஸிர் இஸ்லாஹி (10ம் Batch)
7. சகோதரர் எம். ஏ. ஹபீப் மொஹம்மத் இஸ்லாஹி (16ம் Batch)
8. சகோதரர் எம். நிப்ராஸ் இஸ்லாஹி (17ம் Batch)

மேற்படி வருடாந்தப் பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்த அனைத்து சகோதர்களுக்கும் நன்றி தெறிவுத்துக் கொள்வதோடு நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் தெறிவித்துக்கொள்கிறோம்

செயலாளர் :
அஷ்ஷெய்க் ஏ.ஏ.ம். ஸாதிக் இஸ்லாஹி
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி
பழைய மாணவர்கள் அமைப்பு

LEAVE A REPLY