ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு இல்லத்துக்கு 19 இலட்ச ரூபாய் ஒதுக்கீடு

0
161

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதினால் ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு இல்லத்துக்கு சிறுவர்கள் படுத்துறங்குவதற்கான கட்டில்கள் உட்பட 4 இலட்ச ரூபாய் பெறுமதியான அலுவலக உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு சிறுவர் பராமரிப்பு இல்லத்தை 15 இலட்ச ரூபாய் செலவில் கட்டி முடிப்பதற்காக அடிக்கல்லும் ஞாயிறன்று நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY