நியூஸிலாந்தில் பிர­தமர் ரணிலுக்கு மௌரி இன வரவேற்பு

0
298

நியூ­ஸி­லாந்­துக்குச் சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட தூதுக்குழு­வி­ன­ருக்கு ஓக்லண்ட் நகர அரச மாளிகை வளா­கத்தில் வர­வேற்­ப­ளிக்­கப்­பட்­டது.

இதன்­போது நியூ­ஸிலாந்தின் பாரம்­ப­ரிய இனத்­த­வ­ரான மௌரி இனத்­த­வரின் சம்­பி­ர­தாய முறை­யி­லான வர­வேற்பளிக் கப்பட்டது.

Source: Metronews

LEAVE A REPLY