கிண்ணியா பொலிஸ் தலைமையில் சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
136

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கிண்ணியா ஹஸனாத் பராமரிப்பு நிலைய65 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.பி.B விஜயசிரி தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் சுமார்500 பெறுமதியான பொதிகள் இதன் போது வழங்கப்பட்டதுடன், நிகழ்வில் நிறுவனப் பணிப்பாளர் ஸாதிக் ஹஸனும் பங்கேற்றார்.

unnamed-8

LEAVE A REPLY