”என் கவிதைக்கு மனசென்று பெயர்” கவிதை நூல் வெளியீடு விழா

0
260

(ஷபீக் ஹுஸைன்)

உடதலவின்ன, செல்வி முபஷ்ஷிரா எழுதிய ”என் கவிதைக்கு மனசென்று பெயர்” கவிதை நூல் வெளியீடு விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வு உடதலவின்ன மடிகே, ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரி எம்.எச்.எம். அஷ்ரப் கேட்போர்கூடத்தில் இன்று (1) மாலை நடைபெற்றது.

LEAVE A REPLY