பிரேத பரிசோதனை முடிந்தது: ராம்குமார் உடல் ஒப்படைப்பு

0
225

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை தலைமை மருத்துவர் சுதிர் குப்தா உட்பட 5 மருத்துவர்கள் குழு ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தது.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

-Dinamani-

LEAVE A REPLY