பாகிஸ்தானில் நிலநடுக்கம்

0
132

பாகிஸ்தான் வடக்கு நகரங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜித், பெஷாவர், சிலாஸ், இஸ்லமாபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

பிற்பகல் 1.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவு கோளில் 5.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

-Daily Thanti-

LEAVE A REPLY