திருகோணமலையில் தேசிய நல்லிணக்கம் தொடர்பான ஊடகவியலாளர்களின் பங்கு செயலமர்வு

0
122

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

தேசிய நல்லிணக்கம் தொடர்பான ஊடகவியலாளர்களின் பங்கு தொடர்பான செயலமர்வானது இன்று(01) திருகோணமலை ஜெகப்பார்க் விடுதியில் இடம் பெற்றது .இதனை ஊடகத்துறை அமைச்சும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து திருகோணமலை மாவட்ட செயலகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதம விருந்தினராக ஊடகத்துறை பிரதியமைச்சர் கரு பரனவிதான கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாந்தோ பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட ஊடகவியலாளர்கள் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் பங்கு பற்றினர்.

மேலும் இது தொடர்பாக ஆரம்ப உரையினை இலங்கை பத்திரிகை பேரவையின் சட்டத்தரணி தலைவர் கொக்கல வெல்லால பந்துல நிகழ்த்தியதுடன், சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதனும் நிகழ்வில் பங்கேற்றார்.

LEAVE A REPLY