வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் விபத்தில் பலி

0
180

வடமாகாண சபையின் பிரதித் தலைவர் அன்டனி ஜெகநாதன் முல்லைத்தீவு – முள்ளியவளையில் இன்று (01) காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் முள்ளியவளை பகுதியில் விபத்திற்குள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்த அவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

Source: News1st

LEAVE A REPLY