கம்பளை, பெல்வதுர பிரதேச 100 குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கள்

0
128

_(ஷபீக் ஹுஸைன்)

கம்பளை, பெல்வதுர பிரதேச மக்களின் மிக நீண்ட நாள் பிரச்சினையாக இருந்த குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் முயற்சியினால் நேற்று (30) அப்பிரதேசத்துக்கு குடி நீர் இணைப்பைப் பெற்றுக்கொடுத்தார்.

இதன் மூலம் சுமார் 100 குடும்பங்கள் நன்மையடைகின்றனர்.

1

LEAVE A REPLY