(Photos) கோப்பாவெளியில் யானை தாக்கி ஏறாவூர் உசனார் எனும் விவசாயி வபாத்! இன்னாலில்லாஹ்…

0
287

(முகம்மது அஸ்மி)

இன்று (30) மாலை ஏறாவூர் பற்று – செங்கலடி பதுளை வீதியில் உள்ள கோப்பாவெளி – தும்பாலஞ்சோலை எனும் கிராமத்தில் விவசாய செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏறாவூர் மீராகேணி பகுதியை சேர்ந்த உசனார் எனும் குடும்பஸ்த்தர் காட்டு யானை தாக்கியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

eleph-aa eleph-ac

LEAVE A REPLY