(Photos) மட்டு-புதுக்குடியிருப்பில் வாகன விபத்து

0
132

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் மட்டு-கல்முனை பிரதான வீதியில் இன்று மாலை முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படங்கள்: முகம்மது இல்ஹாம்

whatsapp-image-2016-09-30-at-18-54-25 whatsapp-image-2016-09-30-at-18-54-32 whatsapp-image-2016-09-30-at-18-54-34

LEAVE A REPLY