கோத்தபாய உட்பட எட்டு பேர் பிணையில் விடுதலை

0
74

எவன்கார்ட் விசாரணை தொடர்பில் நீதிமன்றில் அஜரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட எட்டு பேருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது.குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நிதவான் கிஹான் பிலப்பிட்டி இன்று (30) பிறப்பித்துள்ளார்.

-Virakesari-

LEAVE A REPLY