கோட்டாபய உள்ளிட்ட 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

0
65

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி, முன்னாள் கடற்படைத் தளபதிகள் உள்ளிட்ட 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

எவன்காட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காவே அவர்கள் நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்.

LEAVE A REPLY