தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மட்டக்களப்பில் நடாத்தும் மாபெரும் தொழில்சந்தை-2016

0
219

தேசிய இளைளுர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட பணிமனையின் ஏற்பாட்டில் வேலையற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் அரிய சந்தர்பம்

இந்த மாபெரும் தொழில் சந்தையில் கலந்து கொண்டு உங்களுக்கான நிரந்தர தொழிலை பெற்றுக்கொள்ளுங்கள். இத் தொழில் சந்தையில் தனியார் துரை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. நீங்களும் கலந்து கொண்டு நற்பயன் அடையுங்கள்.

இடம்: செல்வநாயகம் மண்டபம், மட்டக்களப்பு.
காலம்: 01.10.2016 சனிக்கிழமை

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை

LEAVE A REPLY