வட – கிழக்கு இணைப்பு தொடர்பில் மு.கா. இணக்கம் தெரிவித்து விட்டது என்ற செய்தியில் எந்த உண்மையும் இல்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

0
154

(ஷபீக் ஹுஸைன்)

வட – கிழக்கு இணைப்பு தொடர்பில் மு.கா. தலைமையின் வி இணக்கம் தெரிவித்து விட்டது என்ற பாங்கில் பரப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று அதற்கு ஆப்பு வைத்தார் அமைச்சர் ரவூப் ஹக்கீம். இந்த நாடு பிரிக்கப்பட மாட்டாது என்றும் இன்று (29) அவர் கண்டியில் திட்டவட்டமாக கூறினார்.

 

LEAVE A REPLY