திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு 230 மில்லியன் ரூபாய் நிதி ஒதிக்கீடு

0
141

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் 230 மில்லியன் ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் 230 கிராம சேவையாளர்கள் பிரிவுகளுக்கும் ஒரு கிராம உத்தியோகத்தர்கள் பிரிவிற்கு 01 மில்லியன் ரூபாய் வீதம் ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிதியின் மூலம் சிறுநீர் பாசனம்.வீதி அபிவிருத்தி.பாலம் நிர்மானம்.வடிகான்கள் புனரமைப்பு போன்ற அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY