கொழும்பில் சற்று முன் துப்பாக்கி சூடு; முஸ்லிம் ஆட்டோ சாரதி படுகாயம்

0
486

(பலீல்)

கொழும்பு-12, பழைய சோனகர் தெருவில் சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் முஸ்லிம் ஆட்டோ சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இனந்தெரயாதோரால் நடத்தப்பட்ட இத் துப்பாக்கி பிரயோகத்தில் படு காயமடைந்த ஆட்டோ சாரதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY