தகவலறிவதற்கான உரிமை தொடர்பான சர்வதேச மாநாடு ஆரம்ப நிகழ்வு

0
109

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

ஊடகத்துறை அமைச்சின் தகவல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச மாநாடு ஹில்டன் ஹோட்டலில் இன்று(28) ஆரம்பமானது பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ச்சியாக நாளை வரை இம்மாநாடு இடம் பெற உள்ளதுடன் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்நாட்டு ஊடகவியலாளர்கள் என பலரும் பங்கேற்றனர் மேலும் தகவல் அறிவதற்கான உரிமை தொடர்பாக ட்ரான்ஸ் பேரன்சி இன்டெநசனல் ஊடாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY