வெங்காயத்தின் விலையை அதிகரிக்க கோரி தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து ஸ்தம்பிதம்

0
211

(அஸ்கர்)

இன்று காலை புதன் கிழமை (28) தம்புள்ளையில் மரக்கரி வியாபாரிகள் அனைவரும் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலையை அதிகரிக்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல நூற்று கணக்கான மக்கள் கலந்து கொண்டிருக்கின்றமை குறப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக தம்புள்ளையில் இருந்து குருனாகல செல்லும் பிரதான வீதியில் வாகன நெரிசல்களும் போக்குவரத்து ஸ்தம்பித நிலையும் அடைந்துள்ளமையினை்காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே அம்பியூலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத அளவுக்கு வாகன நெரிசல் அங்கு காணப்படுகின்றது என எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

page

LEAVE A REPLY