அனர்த்த முகாமைத்துவ இணைப்பு தொடர்பான விஷேட கலந்துரையாடல்

0
125

(அப்துல்சலாம் யாசீம்)

unnamedதிருகோணமலை. மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்து நிலையத்தினால் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பு தொடர்பான விஷேட கலந்துரையாடல் இன்று (28) அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையில் நடை பெற்றது.

கடந்த வருடம் திருகோணமலை மாவட்டத்தில் அனர்தத்தின் போது பாதிப்புக்கள் தொடர்பாகவும் இனி வரும் காலத்தில் பாதிப்புக்களை குறைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ணசிங்கம்.கிழக்கு ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ.மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மற்றும் முப்படையினரின் உயர் அதிகாரிகள் திணைக்களங்களின்அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY