(Photo) லசந்த விக்கிரமதுங்கவின் சடலம் தோண்டி எடுப்பு: ஊடகவியலாளா்கள் உள்ளே செல்ல அனுமதி ரத்து

0
104

(அஸ்ரப் ஏ சமத்)

சன்டே லீடா் பத்திரிகையின் ஆசிரியா் ஊடகவியலாளா் லசந்த விக்கிரமதுங்கவின் உடம்பு எச்சங்கள் மீள இன்று (27) காலை பொரளை மயாணத்தில் தோன்டி எடுக்கப்பட்டது.

இதனை ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளா்கள் படம்பிடிப்பதற்கு பொலிசாா் அனுமதி மறுக்கின்றனா். இந்த அரசிலும் ஊடக சுந்திரம் வழங்கப்படவில்லை. பொரளை மயாணத்தின் 4 நுழைவாயில்களிலும் 4 பொலிசாா் கேட்டை மூடி கடமையில் உள்ளனா். அவா்கள் ஊடகவியலாளா்களை உள்ளே விட வேண்டாம் என கட்டளை வந்துள்ளதாகச் சொல்கின்றனா். பிரதான பாதையில் நின்று தமது கமாராக்களினால் துாரப் பிடிப்புக்கும் தெரியாத இடமாக தோன்றும் இடம் உள்ளது.

article_1474945782-32aa

article_1474945825-12aa

unnamed-6

unnamed-7

unnamed-8

unnamed-9

unnamed-10

unnamed-13

unnamed-14

unnamed-15

LEAVE A REPLY