ஓட்டமாவடியில் ரயிலில் மோதி சேஹு இப்ராஹீம் வபாத்! இன்னாலில்லாஹ் …

0
770

Train Accident(வாழைச்சேனை நிருபர்)

இன்று (27) செவ்வாய்க்கிழமை காலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு ஒட்டமாவடி, ஹனீபா மாஸ்டர் வீதியைச் சேர்ந்த முஹம்மது அலியார் சேஹு இஸ்மாயீல் (45) வபாத்தாகியுள்ளார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் 3 பிள்ளைகளின் தந்தை என்பதுடன் இரத்த கசிவின் காரணமாகவே இவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாஸா தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY