கிண்ணியா பீ.ஆர்.அஸீஸ் எழுதிய நூல் வௌியீட்டு விழா

0
204

(அப்துல்சலாம் யாசீம்-)

கிண்ணியா பீ.ஆர்.அஸீஸ் எழுதிய மனசெல்லாம் மகிழ்கிறது.துணிந்து நில்.சின்ன பாப்பா போன்ற தபை்புகளில் எழுதிய நூல்கள் வௌியீட்டு விழா நேற்று (25) கிண்ணியா ஆண்கள் பாடசாலையின் அதிபர் முகம்மது நிஸார் தலைமையில் நடைபெற்றது.

இதன் முதற்பிரதியை கிண்ணியா ஜாஹுவாப்பள்ளி வாசலின் பேஷ் இமாம் நபீல் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் நகரபிதா ஹில்மி மஹ்ரூப். திருகோணமலை மாவட்ட நீதிமன்ற பதிவாளர் நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY