புறா திருடிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் விடுதலை

0
777

(முகம்மது பயாஸ்)

released_open_jailபுதிய காத்தான்குடி-06, நூரணியா ஜும்ஆ பள்ளிவாயல் பகுதியில் உள்ள வீடொன்றில் புறா திருடினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று (24) கைதுசெய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் இன்று காத்தான்குடி பொலீசாரினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

புறாவைத் திருடியவர்கள் சிறுவர்கள் என்ற காரணத்தால் வழக்காளியின் அனுமதியுடன் பொலீசார் அவர்களை விடுதலை செய்தமை குறிப்படத்தக்கது.

LEAVE A REPLY