ஜாதிக ஹெல உருமய தலைவர் பதவியில் இருந்து ஓமல்பே சோபித தேரர் இராஜினாமா

0
178

ஜாதிக ஹெல உருமய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ஓமல்பே சோபித தேரர் அறிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற அந்தக் கட்சியின் 13வது மாநாட்டில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

எனினும் அந்தக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளுக்காக அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்தக் கட்சியின் கூட்டுத் தலைவராக ஊடகத் துறை பிரதியமைச்சர் கருணாரட்ன பரனவிதாரன நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY