(Photos) காத்தான்குடியில் புறா திருடிய குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்கள் கைது!

0
879

whatsapp-image-2016-09-24-at-23-25-57(முகம்மட் அல் நகியான்)

புதிய காத்தான்குடி-06, நூரணியா ஜும்ஆ பள்ளிவாயலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் புறா திருடினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு சிறுவர்கள் இன்று (24) சனிக்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி-1 மற்றும் புதிய காத்தான்குடி-கர்பலா பகுதிகளைச் சேர்ந்த 12 வயதுடை இரண்டு மாணவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களாவர்.

whatsapp-image-2016-09-24-at-23-26-28 whatsapp-image-2016-09-24-at-23-26-30 whatsapp-image-2016-09-24-at-23-26-35 whatsapp-image-2016-09-24-at-23-26-39