இன்றிரவு தேசிய தொலைக்காட்சி ‘நேத்ரா’ அலை வரிசையில் பெரியியலாளர் அப்துர் ரஹ்மான்!

0
239

இன்றிரவு (23.09.2016) தேசிய தொலைக்காட்சி ‘நேத்ரா’ அலைவரிசையில் இடம் பெறவுள்ள ‘வெளிச்சம்’ அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பெரியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் பங்கு பற்றுகின்றார்.

இன்றிரவு 10.00 மணிக்கு நேரடி ஒளிபரப்பாக இடம்பெறவுள்ள இந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இன்னும் சில முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY