நாளை 23 தகவலறியும் சட்டம் பற்றிய செயலமர்வு

0
391

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு தகவலறியும் சட்டம் தொடர்பான விஷேட செயலமர்வு நாளை வௌ்ளிக்கிழமை (23) காலை 8,30 மணிக்கு உப்புவௌி ஜெகப் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செயலமர்வில் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ரங்க கலன் சூரிய மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இச்செயலமர்விற்கு திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுஞக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY