இன்று அதிகாலை மற்றுமொரு வீதி விபத்து: ரமித் ரம்புக்வெல கைது

0
380

586_content_ramith-rambukwellaஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரரும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனுமான ரமித் ரம்புக்வெல இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ரமித் ரம்புக்வெலவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY