Mans Lanka சேவை முகாம் ஏறாவூரில் …

0
239

(ஜுனைட் எம்.பஹ்த்)

மேன்ஸ் லங்கா தனியார் நிறுவனத்தின் Power Tools சேவை முகாம் 20 ஆம் திகதி ஏறாவூர் பிரதான வீதியில் உள்ள றோயல் பவர் டூல்ஸ் ஸ்தாபனத்தில் ஆரம்பமானது.

20, 21, 22 ஆம் திகதிகளில் இடம்பெறும் இந் நிகழ்வினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியளாலர் ஷிப்லி பாறூக் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

Mans Lanka Power Tools சேவை முகாமில் Power Tools கொள்வனவின் போது வாடிக்கையாளர்களுக்கு விஷேட விலை கழிவுகள் வழங்கப்பட்டதுடன் இலவசமாக உபகரணங்கள் திருத்தியும் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

dscf8308_20160921231127716

LEAVE A REPLY