வாழைச்சேனை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்கள் ஹாறூன் ஸஹ்வி சந்திப்பு

0
169

(MI.அஸ்பாக்)

வாழைச்சேனை வைத்தியசாலைக்கு புதிதாக வருகை தந்துள்ள வைத்திய அத்தியட்சகர் டாக்டர் மதன் மற்றும் அடுத்த மாதமளவில் ஓய்வு பெறவுள்ள வைத்திய அத்தியட்சகர் டாக்டர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் அல்கிம்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஹாறூன் ஸஹ்வியை நிறுவனத்தின் காரியாலயத்தில் உத்தியோக பூர்வமாக சந்தித்தனர்.

இதன்போது வைத்தியசாலையின் பல குறைபாடுகள் குறித்தும் பேசப்பட்டது.

அதன் முதற்கட்டமாக மிகவும் அத்தியாவசியத் தேவையாக உள்ள வைத்தியசாலையின் சுற்று வேலியை கூடிய கதியில் அமைத்துத் தருமாறும் கோரிக்கை விடுக்கப்படதைத் தொடர்ந்து சாத்தியமான விரைவில் அதனை நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுப்பதாக ஹாறூன் ஸஹ்வி உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY