ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகள் மீளவும் பணிக்கு அழைப்பு

0
176

2014 தொடக்கம் 2016ம் ஆண்டுக்குள் ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகள் மீளவும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் இவர்களுக்கு இவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Source: Adaderana

LEAVE A REPLY