26 வருட ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியை ஏ.எச்.எஸ்.பரீதாவை பாராட்டி கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

0
761

(எச்.எம்.எம்.பர்ஸான்)

26 வருட ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியை ஏ.எச்.எஸ்.பரீதா ஆசிரியையை பாராட்டி கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (21) வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் அதிபர் என்.எம். கஸ்ஸாலி தலைமயில் நடைபெற்றது.

இதில் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் அவருடைய சேவை காலங்களில் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும் மாணவர்களுடன் அவர் நடந்து கொள்ளும் அனுகுமுறை பற்றியும் சிறப்பான கருத்துக்களை தெரிவித்தனர். இந் நிகழ்வில் ஓய்வு பெரும் ஆசிரியை ஏ.எச்.எஸ் பரீதாவுக்கு பாடசாலை ஆசிரிய குடும்பத்தால் நினைவு பரிசும் தங்க மோதிரமும் வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY