பைஸல் காஸிம் கல்குடா அல்கிம்மா நிறுவனத்திற்கு விஜயம்

0
186

(MI.அஸ்பாக்)

சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காஸிம் மற்றும் அவரது செயலாளர், இணைப்பாளர் ஆகிய குழுவினர் அண்மையில் எமது அல்கிம்மா நிறுவனத்திற்கு வருகை தந்தனர்.

இதன் போது எமது நிறுவனத்தின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் அபூஹுஸாம் மற்றும் நிறைவேற்றுப்பணிப்பாளர் எம்.எம்.ஹாறூன் ஸஹ்வி ஆகியோருடன் உத்தியோகபூர்வமான சந்திப்பொன்று இடம் பெற்றது.

unnamed-3எதிர்காலத்தில் கிழக்குமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிளவும் குறைபாடுகளை இனங்கண்டு சாத்தியமான உதவிகளை அல்கிம்மா நிறுவனம் செய்து தரவேண்டுமென அமைச்சர் தனது கோரிக்கையினை முன்வைத்தார். இயலுமானவற்றை செய்து தர இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY