காங்கேயனோடை மௌலவி இஸ்மாயீல் பலாஹி வபாத். இன்னாலில்லாஹ்

0
326

மட்டக்களப்பு – காங்கேயனோடையைச் சேர்ந்த மௌலவி பீ.எம்.எம். இஸ்மாயீல் (பலாஹி) அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்ஷா அழ்ழாஹ் இன்று (21) அஸர் தொழுகையைத் தொடர்ந்து காங்கேயனோடை முகைதீன் ஜும்மா மஸ்ஜிதில் நடைபெற்று காங்கேயனோடை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

whatsapp-image-2016-09-21-at-07-07-29

LEAVE A REPLY