Z-Score வெளியானது

0
237

கடந்த 2015 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சையின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வௌியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதனடிப்படையில் வெட்டுப்புள்ளிகள் இன்று முற்பகல் வௌியிடப்பட்டுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் பீ.எஸ்.எம். குணரத்ன குறிப்பிட்டார்.

குறித்த வெட்டுப்புள்ளிகளை www.ugc.ac.lk, www. selection.ugc.ac.lk ஆகிய இணையத்தளங்களில் பிரவேசிப்பதன் ஊடாக வெட்டுப்புள்ளிகளை அறிந்து கொள்ளமுடியும்.

LEAVE A REPLY