சவூதி ஏர்லைன்ஸ் விமானம் பிலிபைன்ஸ் இல் தனித்து வைப்பு, விமானத்தினுள் அச்சுறுத்தல் என விமானி அறிவிப்பு. விமானம் தீவிரவாதிகளின் பிடியில்?

0
4549

சவூதி ஏர்லைன்ஸ் இக்கு  சொந்தமான விமானம்  ஒன்று பிலிபைன்ஸ் நாட்டில் மணிலா விமான நிலையத்தில் தனித்து வைக்கப்பட்டுள்ளது.

091916_saudia3

குறிப்பிட்ட விமானத்தில் விமானி கட்டுப்பட்டு அறைக்கு “விமானத்தில் அச்சுறுத்தல்” என கூறியதை அடுத்து ஓடுபாதை இலக்கம் 6 இல் தனித்து வைக்கப்பட்டுள்ளது.

விமானத்தை சுற்றி போலீஸ் அதிகாரிகள் கடமையில் ஈடு பட்டுள்ளனர்.

விமானம் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கலாம் என சந்தேகம்.

LEAVE A REPLY