சஜின்வாஸ் குணவர்தனவுக்கு பிணை

0
187

முன்னாள் அமைச்சரை் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

இதன்படி 2 இலட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பிணை மற்றும்ஒரு கோடி ரூபா பெறுமதியான 4 சரீரப்பிணையிலும் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மிஹின் லங்கா விமான சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த போது ஏற்பட்ட 883 மில்லியன் ரூபா இழப்பு தொடர்பிலான வழக்கிற்கே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

-Virakesar-

LEAVE A REPLY