வலய கல்வி இனைப்பாளருக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

0
380

-சலீம் றமீஸ்-

இலங்கை கல்வி சாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், அக்கறைப்பற்று , சம்மாந்துரை, கல்முனை ஆகிய வலயக் கல்வி பணிமனையின் கீழ் கடமை புரியும் கல்வி சாரா ஊழியர்களுக்கு வலய இனைப்பாளருக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் நடைபெற்றது

இதன் போது சங்கத்தின் தேசிய பிரதி தலைவர் எம்.ஏ.எம்.அப்துல்லாஹ் , அம்பாறை மாவட்ட செயலாளர் எம்.ஜே.எம்.சஜீத், மாவட்ட ஆலோசகர் பி.டி.ஏ.சுபுஹான், ஆகியோர் கலந்து கொண்டு நியமனம் வழங்கி வைத்தனர்

LEAVE A REPLY