(Photos) குருக்கள்மடம்-அம்பலாந்துரை சந்தியில் விபத்து: குடும்பஸ்த்தர் பலி!

0
761

(முகம்மது றிஸ்வி)

மட்டக்களப்பு, குருக்கள்மடம்-அம்பலாந்துரை சந்தியில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் ஸ்த்தளத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிலில் பயணித்த செட்டிபாலயத்தைச் சேர்ந்த குனாஸ் எனும் 29 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் பயணித்த மோட்டார் சைக்கில் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த வீடொன்றின் சுவரில் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவர் ஒரு குழந்தையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

whatsapp-image-2016-09-18-at-16-45-32 whatsapp-image-2016-09-18-at-16-45-31 whatsapp-image-2016-09-18-at-16-45-25

 

LEAVE A REPLY