அகில இலங்கை பாடசாலைகளுக்கான மென் பந்து கிரிக்கேட் போட்டி

0
224

(அப்துல்சலாம் யாசீம்)

20160917_090901அகில இலங்கை பாடசாலைகளுக்கான மென் பந்து கிரிக்கேட் போட்டி நேற்று (17) காலை 9.00 மணியளவில் கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதீதிகளாக மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் விஜயனாந்த மூர்த்தி, பிரதான கணக்காளர் பீ.கேதிஸ்வரன், கல்வி அமைச்சின் சுகாதார உடற்கல்வி பணிப்பாளர் மற்றும் இன்னும் பல அதீதிகள் கலந்து கொண்டார்கள்.

இப்போட்டி நாளை 19ஆம் திகதி வரை நடைபெறும். இப்போட்டிகளில் ஒன்பது (9) மாகாணங்களை சேர்ந்த 27 அணிகள் பங்குபற்றுகின்றது.

கிண்ணியா எழிலரங்கு மைதானம் மற்றும் கிண்ணியா மத்திய கல்லூரி மைதானங்களில் போட்டிகள் நடை பெறுகின்றன.

20160917_090900

LEAVE A REPLY