ஒலுவில் கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வு: கல் இடப்பட்டது

0
268

14407680_922713767872838_572288197_n(சப்னி அஹமட்)

ஒலுவில் கடலரிப்பு பிரச்சினைக்கு உடனடித்தீர்வு வழங்கும் நோக்கில் இன்று (18) காலை விஜயம் ஒன்றை மேற்கொண்ட துறைமுக அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் குழு ஒலுவில் கடலரிப்பு இடம்பெற்ற இடங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன் போது அங்கு இடம்பெற்ற சேதங்களையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தலைமையிலான குழு அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.

இதன் பின்னர் குறித்த இடத்தில் இருந்தவாறே அதிகாரிகளின் பணிப்புக்கமைவாக உடனடியாக கடலரிப்பு இடம்பெறுகின்ற இடங்களுக்கு கல் இட்டு பிரச்சினைகளை முடிவுறும் முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்து வைத்தனர்.

12721588_922713301206218_1160706801_n 14388812_922714284539453_78907761_n 14080887_922713641206184_242816607_n

LEAVE A REPLY