ஜாமியத்துஸ் ஸித்தீக்கிய்யா புதிய மாணவிகள் அனுமதி-2017

0
138

(ஜுனைட்.எம்.பஹ்த்)

unnamed-10காத்தான்குடி ஜாமியத்துஸ் ஸித்தீக்கிய்யா முஸ்லிம் பெண்கள் அரபுக்கல்லூரியில் கிதாபு பிரிவு,ஹிப்ழு பிரிவு ஆகியவற்றுக்கு 2017 ஆம் ஆண்டுக்கு மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்பட இருக்கின்றனர்.

தகைமை:-

01- கிதாபு பிரிவு- 2017 ஆம் ஆண்டு அரச பாடசாலையில் 07 ஆம் தரத்திற்கு சித்தியடைந்தவராகவும் தொடர்ந்து கல்வியை தொடரக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.

02- ஹிப்ழு பிரிவு- 2017 ஆம் ஆண்டு 6,7 ஆம் தரத்தில் கல்வி கற்கக்கூடியவராகவும் திருக்குர்ஆனை தஜ்வீத் பிழையின்றி ஓதத்தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் 2016 செப்டம்பர் 21ஆம் திகதி முதல் நேரடியாக கல்லூரியில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி- 31.10.2016 தொலைபேசி இலக்கம்- 065 2246605 பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பதிவுத்தபாலில்.. “தலைவர், ஜாமியத்துஸ் ஸித்தீக்கிய்யா. முஸ்லிம் பெண்கள் அரபுக்கல்லூரி,காத்தான்குடி-5” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்..

(குறிப்பு- வெளியூர் மாணவிகளுக்கு விடுதி வசதியுண்டு)

LEAVE A REPLY