(Photos) கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீ

0
89

(றிகாஸ், விஷ்னு)

கிளிநொச்சியிலுள்ள பொதுச் சந்தையில் தீ பரவியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று நேரத்துக்கு முன்னால் ஏற்பட்ட தீக்கான காரணம் தெரியாதபோதும் மின் ஒழுக்கினால் இது ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பிடவை மற்றும் பழக் கடைகள் உட்பட 25க்கும் மேட்பட்ட கடைகள் எரிந்துள்ளன.

தொலைபேசி வயர்கள் எரிந்ததன் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான நிலையான தொலைபேசிச் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

whatsapp-image-2016-09-16-at-22-51-26-2 whatsapp-image-2016-09-16-at-22-51-26-3 whatsapp-image-2016-09-16-at-22-51-26-4 whatsapp-image-2016-09-16-at-22-51-26

LEAVE A REPLY