பாணந்துறை கடலில் நீராடச் சென்ற இருவரைக் காணவில்லை

0
148

water deathபாணந்துறை கடலில் நீராடச் சென்ற நால்வரில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏனைய இருவரையும் காணவில்லையெனவும் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY