கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் தொடர்பான கலந்துரையாடல்

0
90

(SAFNEE Ahamed)

கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகளையும், ஒதுக்கப்பட்ட பொருட்கள் பற்றியும், ஒதுக்கப்படவுள்ள நிதிகள் பற்றியும் ஆராய்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (15) திருகோணமலை பிரதம செயலாளர் செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள சேவைகளையும், அதன் மூலம் ஒதுக்கப்படுகின்ற பொருட்களையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் தலைமையிலான குழு ஆராய்வதை படத்தில் காணலாம்.

unnamed-8

LEAVE A REPLY