முற்சக்கர வண்டிக்கு தீ: விசாரணை ஆரம்பம்

0
99

(அப்துல்சலாம் யாசீம்)

unnamed-1திருகோணமலை-சர்தா புர பகுதியில் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முற்சக்கர வண்டி நேற்று மாலை (14) தீ பற்றியமை தொடர்பில் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

முற்சக்கர வண்டி உரிமையாளரான திருகோணமலை-மஹமாயபுர பகுதியைச்சேர்ந்த டபிள்யூ.கே.எச்.டி.பீ.குமார என்பவரே சீனக்குடா பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

EPYR-7537 எனும் இலக்கமுடைய முற்சக்கர வண்டி தீ பற்றியமை மின் ஒழுக்கா அல்லது யாராவது தீ வைத்தார்களா என சீனக்குடா பொலிஸார் தீ விர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY