கிளிநொச்சி பளை பிரதேசத்தில் விபத்து :ஐவர் பலி, 10 பேர் காயம்

0
92

accident-logoகிளிநொச்சி பளை தர்மங்கேணி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைககு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மத்துகம நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர் திசையில் பயணித்த வேன் ஒன்றுடன் மோதி அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

-DM-

LEAVE A REPLY